Athirshtakaran [The Lucky One] Audiobook By S.Ve. Shekher cover art

Athirshtakaran [The Lucky One]

Preview

Audible Standard 30-day free trial

Try Standard free
Select 1 audiobook a month from our entire collection of titles.
Yours as long as you’re a member.
Get unlimited access to bingeable podcasts.
Standard auto renews for $8.99 a month after 30 days. Cancel anytime.

Athirshtakaran [The Lucky One]

By: S.Ve. Shekher
Narrated by: full cast
Try Standard free

$8.99 a month after 30 days. Cancel anytime.

Buy for $1.43

Buy for $1.43

கதாநாயகன் கோபாலகிருஷ்ணனின் அம்மா புல்லட்புஷ்பா ஒரு பகட்டுப் பேர்வழி. கதாநாயகி பாமாவின் அப்பா ஜொள்ளு ஜக்கு வயசு வித்தியாசம் பார்க்காமல் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுபவர்.

கோபாலகிருஷ்ணன், பாமா இருவரும் பெற்றேர்களுக்கெதிராக போலீஸ் கிற ஸ்டேஷனில் கல்யாணம் செய்து கொள்கின்றனர். கோபாலகிருஷ்ணன் சின்ன விஷயத்திற்காக கூறும் சிறுசிறு பொய்கள் அவனுக்கெதிராக பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பாமாவை பொமிரட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு பெண் தன்னை காதலிப்பதாக சொல்ல அவன் கொடுத்த யான அட்ரசில் இருக்கும் ருக்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறாள் பாமா.

பாமா ருக்மணியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறான் கோபாலகிருஷ்ணன் விவாகரத்து வரை செல்லும் பாமா, கடைசியில் உண்மை தெரிந்து கணவருடன் இணைகிறாள்.

Please note: This audiobook is in Tamil.

©1992 S.Ve. Shekher (P)2018 Pustaka Digital Media Pvt. Ltd., India
Literature & Fiction
No reviews yet