செய்தியின் பின்னணி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க, வீட்டிலிருந்து வேலை செய்யலாமா? Podcast By  cover art

செய்தியின் பின்னணி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க, வீட்டிலிருந்து வேலை செய்யலாமா?

செய்தியின் பின்னணி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க, வீட்டிலிருந்து வேலை செய்யலாமா?

Listen for free

View show details
“முடியுமானால், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்” என்ற ஆலோசனை பிறப்பதற்குக் காரணங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, தேவையை சமாளிக்க முடியாத பெட்ரோல் விநியோகம் இரண்டும் கூறப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
No reviews yet