"மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!" Podcast By  cover art

"மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!"

"மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!"

Listen for free

View show details
விக்டோரியா மாநிலத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக, விக்டோரியா மாநில அரசு 2019ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது குறித்து விமர்சனம் செய்த RMIT பல்கலைக்கழக பேராசிரியர் உஷா ஐயர்-ரானிகா, தமிழருக்கு இது புதிய விடயம் இல்லை என்று எம்மிடம் அப்போது கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டு அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
No reviews yet