Imayamalai Engal Malai Audiobook By Kalki cover art

Imayamalai Engal Malai

Preview

Audible Standard 30-day free trial

Try Standard free
Select 1 audiobook a month from our entire collection of titles.
Yours as long as you’re a member.
Get unlimited access to bingeable podcasts.
Standard auto renews for $8.99 a month after 30 days. Cancel anytime.

Imayamalai Engal Malai

By: Kalki
Narrated by: Manimaran
Try Standard free

$8.99 a month after 30 days. Cancel anytime.

Buy for $7.08

Buy for $7.08

இமயமலை எங்கள் மலையும் நகைச்சுவை நோக்கோடு புனையப்பட்டதே . சில நகைச்சுவை துணுக்குகள் ஸ்ரீயக்ஞசாமி ஐயர் இந்திய சர்க்கார் காரியாலய சமுத்திரத்தில் திமிங்கலம் - சம்பளம் ரூபாய் 2000. டைப் குமாஸ்தா சிவன் மீன் ரூபாய் 80 + 16 சம்பளம் . சிவன் அவர் மகள் ஹேமாவதியை ரேடியோ நிலையத்தில் சந்தித்து காதலித்து பெண் கேட்க வந்தபோது ஐயர் கேள்வி - என்ன படித்திருக்கிறாய்? - சிவன் பதில் ஷேக்ஸ்பியர் , மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி, காளிதாசன், கம்பன், பாரதி, டாகூர் ஆகியோர் கவிதைகள் படித்திருக்கிறேன். கேள்வி - சொத்து, நிலபுலம் உண்டா ? - பதில் 1000 மயில் அகலம் 2000 மைல் நீளமுள்ள இமயமலை என்னுடையதுதான். பாரதி பாடியுள்ளார். மேலும் வயிறு குலுங்க சிரிக்க கதையை கேளுங்கள்!©2023 Storyside IN (P)2023 Storyside IN Anthologies & Short Stories Short Stories
No reviews yet