Paalyakaala Saki Audiobook By Vaikom Mohammed Bashir cover art

Paalyakaala Saki

Preview

Audible Standard 30-day free trial

Try Standard free
Select 1 audiobook a month from our entire collection of titles.
Yours as long as you’re a member.
Get unlimited access to bingeable podcasts.
Standard auto renews for $8.99 a month after 30 days. Cancel anytime.

Paalyakaala Saki

By: Vaikom Mohammed Bashir
Narrated by: Deepika Arun
Try Standard free

$8.99 a month after 30 days. Cancel anytime.

Buy for $2.99

Buy for $2.99

மஜீத் என்ற கதாநாயகனான பஷீருக்கும், சுகறா என்ற தன்னுடைய இளம்பருவத்துத் தோழிக்கும் இடையேயான வெறுப்பு – தோழமை – காதல் – பிரிவு ஆகிய வாழ்க்கையின் பன்முகப் பரிமாணங்களை, மனத்தின் ஓரத்தில் எங்கோ உறங்கிக் கிடக்கும், என்றைக்கும் மறக்க முடியாத் தன்னுடைய முதல் காதலையும், செல்வச் செழிப்பில் வாழ்ந்த மஜீதின் குடும்பம் கால ஓட்டத்தில் வறுமைக்கு ஆட்பட்டு, பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. தன் உயிரென நேசித்த சுகறாவின் விருப்பமில்லாத திருமணமும், அங்கு அவள் அனுபவித்த/அனுபவிக்கும் கொடுமைகளைப் அறிந்து மனம் தளர்கிறான். பிரச்சனைகளுக்கு தீர்வு அமைந்ததா இல்லையா?©2023 Storyside IN (P)2023 Storyside IN Genre Fiction Literary Fiction
No reviews yet