'80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains Podcast By  cover art

'80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains

'80 தொகுதிகள்' லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains

Listen for free

View show details

ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி.

இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி .

கருத்தியல்ரீதியிலான வார் ஸ்டார்ட்.

No reviews yet