பகுதி 83 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும் Podcast By  cover art

பகுதி 83 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்

பகுதி 83 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்

Listen for free

View show details
1. நீங்கள் இதுவரை சொல்வதைக் கேட்டால் ஒருவர் பிரபத்தி செய்துகொண்டுவிட்டால் அவருக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதாகத் தெரிகிறது. உண்மை அப்படி இருக்க, அவரது வாரிசு 13 நாள் ஈமக் கிரியைகளும் சிராத்தமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே? ஆனால் யாரும் செய்யாமல் விடுவதாகத் தெரியவில்லையே?2. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்த உறவினரின் அஸ்தியை எடுத்து கங்கையில் இடுவதன் மூலம் அன்னாரது ஆத்மாவுக்கு நற்கதி கிடைக்குமா?3. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் இறந்தவர்கள் கடவுளுக்கு சமம் என்கின்றனர், ஆனால் நம் வீட்டில் கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற நிகழ்வுகளின் போது இறந்தவரின் வீட்டிற்கு போகக்கூடாது என்று ஏன் சொல்கின்றனர்? இது மூடநம்பிக்கையா? இதனை தெளிவாக விளக்க முடியுமா?4. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எங்கே, எந்த திசையில் வைத்து வழிபாடு செய்யலாம்? பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?5. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சமீபத்தில் காலமான என் தந்தையின் ஆத்மா என்னுடனேயே இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. அதை நான் எவ்வாறு உறுதிப் படுத்துவது? அப்படி இருந்தால் அவர் ஆத்மாவை என்னுடனேயே இருக்க வைக்க என்ன செய்யவேண்டும்? 6. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் தங்களுக்கு மரண பயம் இல்லை, சாவை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயார்; ஆனால் பொறுக்கவியலாத வலி, உடம்பு வேதனை இவற்றை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள். இவர்களை துணிவுள்வர்கள் என்பதா, கோழைகள் என்பதா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath...
No reviews yet