• ரூ94 என்ற Historic lowஐ தொட்ட Rupee மதிப்பு - காரணம் என்ன? | IPS Finance - 470
    Mar 27 2026

    In this episode of IPS Finance, we analyze whether the reduction in excise duty is beneficial or unfavorable for oil companies and what it means for the overall market. The discussion also explains why the Indian Rupee touched a historic low of ₹94, the key reasons behind the fall, and its impact on the economy and investors. A clear and concise breakdown to help you understand the bigger financial picture and make informed decisions.

    Show more Show less
    21 mins
  • DMK கூட்டணியில் Friendly Fight| Iran Supreme leader Trump? | Imperfect show
    Mar 26 2026

    - திருவாரூரில் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் பரப்புரை தொடக்கம்

    - பாஜகவுக்கு ஒதுக்கியதில் எடப்பாடி பழனிசாமி வைத்த ட்விஸ்ட்

    - திமுக வெற்றிக்கு அதிமுக உதவுகிறது - சீமான்

    - தாமரை சின்னத்தில் போட்டி - தாமக நிர்வாகிகள் எதிர்ப்பு

    - புதுச்சேரி: பீகார் போல திமுக கூட்டணிக்குள் Friendly Fight

    - தனி சின்னத்தில் விசிக போட்டி

    - இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் போட்டியா?

    - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்

    - நேரு வழக்கு கடுமையான கேள்விகளைஓக் கேட்ட உயர் நீதிமன்றம்

    - நயினார் நாகேந்திரன் ரூ 4 கோடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க திமுக மனு

    - அந்த பொண்ணு ஏன் புதுருக்கு பின்னாடி நின்னா? - எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு

    - இரவு 12 மணிக்கு பெண்கள் நகையோடு பாதுகாப்பாக போகலாம் - சேகர் பாபு

    - நாயாரா பெட்ரோல், டீசல் ரூ5, ரூ3 உயர்வு, அடுத்தடுடுத்து உயருமா?

    - ஈரானிடமிருந்து எல்.பி.ஜி கப்பல் வந்தது

    - மேற்கு ஆசியா போர் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது

    - 74 நாட்களுக்கு கச்சா எண்ணேய் இருப்பு உள்ளது

    - ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கச் சாவடி அமைக்க ஈரான் முடிவு

    - கூடுதல் படைகளை அனுப்பிய அமெரிக்கா

    Show more Show less
    16 mins
  • TVK Vijay எதிர்த்து NDAவில் PMK போட்டி| அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி | Imperfect show
    Mar 25 2026

    - என்.டி.ஏ கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்


    •⁠ ⁠அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்


    •⁠ ⁠பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்


    •⁠ ⁠பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?


    •⁠ ⁠தேமுதிக 10, ம.நீ.ம போட்டியில்லை - நிறைவடைந்த தொகுதி பங்கீடு


    •⁠ ⁠175 தொகுதிகள் திமுக போட்டி


    •⁠ ⁠கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி, பானை, ஏணி எல்லாம் நம் சின்னம்தான் - முதல்வர் ஸ்டாலின்


    •⁠ ⁠தேர்தலில் போட்டியில்லை - வேல்முருகன்


    •⁠ ⁠நேரு மீது ஏன் உடனடியாக வழக்கு பதியவில்லை -- உயர் நீதிமன்றம்


    •⁠ ⁠திரையரங்குகள், தொலைக்காட்சியில் விஜய் படம் போடக் கூடாது - வழக்கு


    •⁠ ⁠மருத்துவ காரணங்களுக்கு ரூ50000 - மொபைலில் ஆவணம் போதும்


    •⁠ ⁠சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்


    •⁠ ⁠PNG வாங்க கட்டாயப்படுத்தும் மத்திய அரசு


    •⁠ ⁠மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு


    •⁠ ⁠சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

    •⁠ ⁠ஈரான் மிகப் பெரிய பரிசை அமெரிக்காவுக்கு கொடுத்திருக்கிறது - டிரம்ப்

    •⁠ ⁠டிரம்ப் தனக்குதானே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் - ஈரான்

    Show more Show less
    20 mins
  • Gold Bullish Trend முடிவுக்கு வந்ததா? IPS Finance - 469
    Mar 25 2026

    In this episode of IPS Finance, we analyze whether the NIFTY could fall below the 19,000 mark and what factors are driving the current market weakness. The discussion also explores whether the bullish trend in gold is coming to an end and what it means for investors. A quick and insightful breakdown to help you understand market direction and make informed investment decisions.

    Show more Show less
    18 mins
  • குடும்பத்துக்கு ரூ10,000, Fridge - ADMK தேர்தல் வாக்குறுதி| அதிருப்தியோடு தொகுதிகளை ஏற்ற VCK CPM| Imperfect Show
    Mar 24 2026

    - திமுக கூட்டணியில் சிபிஎம் - 5, விசிக - 8 தொகுதிகள் ஒதுக்கீடு

    - இந்த எண்ணிக்கையில் திருப்தி இல்லை - பெ.சண்முகம்

    - தேமுதிக, மநீம தொகுதி பேச்சு எப்போது

    - புதுச்சேரி திமுக 14, காங்கிரஸ் 16 - தொகுதிகளில் போட்டி

    - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்

    - ரூ1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை

    - இந்து, சீக்கிய, புத்த மதத்தினர் மட்டுமே எஸ்.சி வகுப்பில் சேர்க்க முடியும் - உச்ச நீதிமன்றம்

    - ஈரான் போர் - 7 குழுக்களை அமைத்தது மத்திய அரசு

    - தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா மக்களா

    - அமெரிக்காவோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லை - ஈரான்

    - உக்ரேன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

    Show more Show less
    18 mins
  • HDFC Bank பங்கு 2% உயர்வு - பின்னணி என்ன? | IPS Finance - 468
    Mar 24 2026

    In this episode of IPS Finance, we analyze the recent U-turn in the stock market and discuss whether this upward momentum can continue in the coming days. The episode also explains the reasons behind the 2% rise in HDFC Bank shares and what it signals for investors. A quick and insightful breakdown to help you understand market trends and make informed investment decisions.


    Show more Show less
    19 mins
  • Sathankulam Case: 9 போலீஸாரும் குற்றவாளிகள்| NDA கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்?| Imperfect show
    Mar 23 2026

    - என்.டி.ஏ கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்

    - சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடரும்

    - அதிமுக அலுவலகத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை

    - புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி

    - முன்னாள் நாராயணசாமிக்கு சீட் மறுப்பா?

    - நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி வைத்தது தவெக

    - திருத்தணியில் சாமி தரிசனம் செய்து பரப்புரையை தொடங்கினார் சீமான்

    - மாம்ப்ழம் ஜூஸாகிவிடப் போகிறது - பாமக சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்றம்

    - TVKவுக்கும் AVKவுக்கும்தான் போட்டியே - பவர்ஸ்டார் சீனிவாசன்

    - சாத்தான் குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் வழக்கில் 9 காவலர்கள் குற்றவாளிகள்

    - இந்தியாவிடம் 56 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது - நாடாளுமன்றத்தில் மோடி -

    - போரால் ஏற்படும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு தொடரும் - மோடி

    - டிரம்ப் விதித்த கெடு இன்று முடிவடைகிறது

    - பலமான பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை

    - ஈரானுக்காக நிதி திரட்டும் காஷ்மீர் மக்கள்

    Show more Show less
    20 mins
  • தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறும் FII - காரணம் என்ன? | IPS Finance - 467

    Mar 23 2026

    In this episode of IPS Finance, we discuss whether gold prices could fall back to levels seen a year ago and what factors are influencing its current trend. The episode also explains why FIIs (Foreign Institutional Investors) are தொடர்ந்து selling Indian stocks and the key reasons behind this outflow. A clear and practical analysis to help investors understand market direction and make informed decisions.

    Show more Show less
    12 mins