• ஆஸ்திரேலியா அறிவோம்: Tasmania, பெருந்தீவில் ஒரு குட்டித் தீவு!
    Mar 26 2026
    ஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலம் டாஸ்மேனியா. இலங்கையை விடவும் சற்றே பெரிய தீவான டாஸ்மேனியா சுமார் 64,000 சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் 26-வது பெரிய தீவாக உள்ளது. இந்த தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
    Show more Show less
    9 mins
  • விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய இளைஞர் மரணம்
    Mar 26 2026
    விக்டோரியாவின் Bendigo அருகில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பின்னணி கொண்ட இளைஞர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    2 mins
  • விக்டோரியர்களுக்கு தினமும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம்!
    Mar 26 2026
    விக்டோரியாவில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    3 mins
  • "மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!"
    Mar 26 2026
    விக்டோரியா மாநிலத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக, விக்டோரியா மாநில அரசு 2019ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது குறித்து விமர்சனம் செய்த RMIT பல்கலைக்கழக பேராசிரியர் உஷா ஐயர்-ரானிகா, தமிழருக்கு இது புதிய விடயம் இல்லை என்று எம்மிடம் அப்போது கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டு அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
    Show more Show less
    15 mins
  • செய்தியின் பின்னணி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க, வீட்டிலிருந்து வேலை செய்யலாமா?
    Mar 26 2026
    “முடியுமானால், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்” என்ற ஆலோசனை பிறப்பதற்குக் காரணங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, தேவையை சமாளிக்க முடியாத பெட்ரோல் விநியோகம் இரண்டும் கூறப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    11 mins
  • நீரிழிவால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது எப்படி?
    Mar 26 2026
    நீரிழிவு உள்ளவர்களை பாதிக்கும் பல நோய்களில் Diabetic retinopathy யும் ஒன்று. Diabetic retinopathy பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    7 mins
  • இன்றைய செய்திகள்: 26 மார்ச் 2026 - வியாழக்கிழமை
    Mar 25 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
    Show more Show less
    4 mins
  • மார்ச் 21: உலக டவுன் சிண்ட்ரோம் தினம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை?
    Mar 25 2026
    மார்ச் 21 உலக டவுன் சிண்ட்ரோம் தினமாகும் (World Down Syndrome Day). டவுன் சிண்ட்ரோம் பற்றி, சிட்னியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் மித்திரன் குமாரசாமி எம்முடன் பேசுகிறார். இந்நிலையில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு சேவைகள் மற்றும் உதவியை எங்கு நாடலாம் என்பது குறித்தும் அவர் எடுத்துரைக்கிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show more Show less
    18 mins